உயர் வள்ளுவம்

நம் முன்னோர் அளித்துச் சென்ற இன/மொழி/மத/ நாடு ஆகியவற்றைக் கடந்து நிற்கும் திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற சொத்துகளிலிருந்து அறவொழுக்கத்தை நம் வாழ்வியலோடு இணைத்துக் கொள்வதின் மூலம் இந்தப் போக்கை மாற்ற முடியும் என்பதில் “கற்க கசடற” அறக்கட்டளை நம்பிக்கைக் கொண்டுள்ளது. ‘தமிழ் மொழியினால் மக்களின் வாழ்வை மேம்படுத்துவது’, எங்களது குறிக்கோள்.இந்த முயற்சியின் முதற்கட்டமாக, தமிழிலக்கியங்கள் கூறும் அறங்களைப் பள்ளி ஆசிரியர்களுக்கு எடுத்து செல்வதன் மூலம், அது அடுத்தத் தலைமுறையை எளிதில் சென்றடையும் என விழைகிறோம். கம்பவாரிதி இலங்கை திரு ஜெயராஜ் அவர்கள் அறவொழுக்கத்தைப் பற்றிய தொடர் வகுப்புகளை நடத்தித் தர இசைந்துள்ளார்கள். இந்த தொடர் வகுப்புகளில் பங்கு கொண்டு, மேற் சொன்ன கருத்தான தமிழ்கூறும் அறவொழுக்கத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் உயரிய பணியை மேற்கொள்ளவும், அதன் மூலம் வருங்கால சமூகம் மேன்மையடையவும், தன்னைச் சார்ந்த குடும்பம், சமூகம், அரசியல் வாழ்க்கைப் பயனுறவும் விழைகிறோம்.

அறம் பரப்புதல்

To transfer the moral values (aram) embedded in Tamil literature to current generation for a better future

தமிழ் உணர்த்துதல்

Motivating people to understand and learn Sangam Tamil.

தமிழ் உயர்த்துதல்

Spreading Tamil Language and Literature to everyone interested

Projects

We as a group are taking our first step of making the Tamil - Treasure available in an ‘easy to grasp’ form for those who are interested in bettering their lives. To that extent, we have arranged for an expert Mr. Ilangai Jeyaraj from Sri Lanka to teach us Thirukkural. The sessions will be conducted once a month on a weekend. There is no entry fee and all are welcome to attend. We particularly want to stress the teachers, who are the architects of young minds of future citizens, to attend these sessions. It can’t be said enough about the importance of learning Thirukkural for a better tomorrow.

Feedback from Participants